வாகனங்களின் கண்ணாடியில் ஒட்டாமல் கைகளில் எடுத்துச்சென்று சுங்கச்சாவடியில் காண்பிக்கப்படும் FASTagகள் Blacklist செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சுங்கச்சாவடியில் வரிசை கட்டி நிற்கும் வாகன நெரிசலில், இனி மணிக்கணக்கில் காத்திருக்கத் தேவையில்லை. சில்லறை மாற்றி வைத்துக் கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. கூடுதல் பணம் வசூலிக்கப்படுகிறது என்ற பிரச்னையும் இருக்கப்போவதில்லை. ஏனென்றால், ஃபாஸ்டேக் எனும் அதிநவீன தொழில்நுபத்தை, மத்திய அரசு நடைமுறைக்கு கொண்டு வந்திருக்கிறது. அந்தவகையில், நாடு முழுவதும்சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் பணம் […]