மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிராக, பிப்ரவரி 12ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ள பொது வேலைநிறுத்தம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று 10 மத்திய தொழிற்சங்கங்கள் இணைந்த கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இந்த வேலைநிறுத்தத்தில், சுமார் 30 கோடி தொழிலாளர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசின் தொழிலாளர் விரோத, விவசாய விரோத மற்றும் கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளுக்கு எதிராக தங்களின் எதிர்ப்பை பதிவு செய்ய, இந்த வேலைநிறுத்தம் நடைபெறும் என்று […]

நாடு தழுவிய அளவில் நாளை வேலை நிறுத்த போராட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, தொழிலாளர் விரோத சட்டங்கள் உள்ளிட்ட 17 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவிலான வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைநிறுத்தத்தில் தமிழகத்தில் உள்ள தொ.மு.ச, சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி உள்ளிட்ட 13 முக்கிய தொழிற்சங்கங்கள் பங்கேற்க உள்ளதாக அறிவித்துள்ளன. மத்திய அரசின் மக்கள் விரோத மற்றும் தொழிலாளர் விரோத போக்கைக் கண்டித்து வேலைநிறுத்தம் […]