நிறைய பேருக்கு கழுத்து பகுதி கருமையாக காணப்படும். நகை அணிவதால் ஏற்படும் அலர்ஜி, அதீத வெயில், உடல் பருமன் போன்ற பல காரணங்களால் இந்த கருமை ஏற்படலாம் என்று சொல்லப்படுகிறது.
கழுத்து பகுதியில் ஏற்படும் கருமை சிலருக்கு மனஉளைச்சலை ஏற்படுத்துகிறது. மறுபுறம் இந்த கருமையை போக்க பல வழிகளை முயற்சித்திருப்போம். ஆனால் எந்த விதமான மாற்றமும் …