fbpx

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள பயிற்சி மையத்தின் உயிரியல் ஆசிரியர், மாணவியிடம் ஆபாசமான செயல்களில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டார். பயிற்சி மைய இயக்குனர் ஆஷிஷ் ஸ்ரீவஸ்தவா, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. அந்த வீடியோவில் பயிற்சி மையத்திற்குள் மாணவி ஒருவருடன் ஆபாசமான செயல்களில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது அந்த …