இளங்கலை நீட் தேர்வு எழுதுவதற்கு இன்று இரவு 11.50 மணி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு எழுத கடந்த பிப்ரவரி 8-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்தது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ NTA இணையதளமான neet.nta.nic.in இல் விண்ணப்பித்து வருகின்றனர். …