வரும் 8-ம் தேதி 12-ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தமிழகத்தில் பொது தேர்வு எழுதிய பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவு வரும் 8ம் தேதி தேர்வு முடிவு வெளியாகும். மாணவர்கள் யாரும் …