உத்தரப் பிரதேசத்தில் நீட் மாணவி ஒருவர் தனது உடல் தோற்றம் குறித்த தீவிர மன உளைச்சலால் மூன்று முறை தற்கொலைக்கு முயன்ற நிலையில், அரிய மனநலக் குறைபாட்டில் இருந்து சிகிச்சைக்குப் பிறகு மீண்டு வந்துள்ளார்.