கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி ஒப்பந்த தொழிலாளரின் மகளான மாணவி நிஷா மருத்துவ படிப்பில் சேர்வதற்காக நீட் தேர்விற்கு தன்னை தயார்படுத்தி வந்தார். சென்ற வருடம் நீட் தேர்வு எழுதிய நிலையில், அதில் தோல்வி அடைந்ததாக கூறப்படுகிறது. அதே போல இந்த வருடமும் நீட் தேர்வு எழுதுவதற்காக அவர் காத்திருந்தார். இதற்காக தனியார் பயிற்சி மையம் …