fbpx

அனைத்து படிப்பிற்கான பாட புத்தகங்களையும் இந்திய மொழிகளில் டிஜிட்டல் முறையில் வழங்குமாறு பள்ளிகள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இவற்றை அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் செய்து முடிக்கவும் மத்திய அரசு கேட்டுக் கொண்டிருக்கிறது. இந்தத் திட்டத்தின் மூலம் மாணவர்கள் அனைத்து பாடங்களையும் தங்கள் தாய்மொழியில் படிப்பதற்கு வாய்ப்பாக அமையும் …

2020 ஆம் ஆண்டு தேசிய கல்விக் கொள்கையின்படி ஒரே தேசம் ஒரே மாணவர் ஐடி திட்டம் இன்று மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. தேசம் முழுவதும் குடிமக்களுக்கு வழங்கப்பட்ட அதார் அடையாள எண் போன்று மாணவர்களுக்கு தானியங்கி நிரந்தர கல்வி கணக்கு பதிவேட்டை மத்திய அரசு உருவாக்கியது.

இதன்படி மாணவர்களுக்கு 12 இலக்கங்களைக் கொண்ட தனித்துவமான அடையாள …