fbpx

Nepal Floods: நேபாளத்தில் பெய்து வரும் கனமழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு பலியானோர் எண்ணிக்கை 209 ஆக உயர்ந்துள்ளது, 29 பேர் காணாமல் போயுள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

நேபாளத்தில் கடந்த 4 நாட்களுக்கு மேலாக மழை பெய்து வருகிறது. இதனால் பலத்த வெள்ளம் மற்றும் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. மீட்பு …

Nepal floods: நேபாளத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பலியானோர் எண்ணிக்கை 170 ஐ தாண்டியுள்ளது.

இந்தியாவின் நெருங்கிய அண்டை நாடுகளில் ஒன்றாக இருக்கும் நேபாளம் அடிக்கடி இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படுகிறது. கனமழை, நிலச்சரிவு ஆகியவற்றால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளில் ஒன்றாக நேபாளம் இருக்கிறது. கடந்த சில நாட்களாக நேபாளத்தில் கனமழை பெய்து வருகிறது. …

Nepal Flood: நேபாளத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது.

நேபாளத்தின் சில பகுதிகளில் கடந்த 2 நாட்களாக தொடர் கனமழை பெயது வருகிறது. இதனால் பல்வேறு இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக பேரிடர் அதிகாரிகள் எச்சரித்தளனர். இந்நிலையில், வெள்ளப்பெருக்கில் சிக்கி …