கடந்த மாதம் நம்முடைய அண்டை நாடான நேபாளத்தில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் அந்த நாட்டு காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது.
ஆகவே நேபாள நாட்டு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராம் சந்திர பௌதர் அந்த நாட்டின் அதிபராக சென்ற மாதம் பொறுப்பேற்றுக் கொண்டார் இத்தகைய சூழ்நிலையில் திடீரென்று அவருக்கு ஏற்பட்ட உடல்நல …