நேபாளத்தில் சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராகவும், ஊழலுக்கு எதிராகவும் 2 நாட்களாக போராட்டங்கள் தீவிரமடைந்தது.. இதனால் அந்நாட்டில் பிரதமர் கே.பி. சர்மா ஒலி தலைமையிலான ஆட்சி கவிழ்க்கப்பட்டு, ராணுவத்தின் கட்டுப்பாட்டில் நாடு உள்ளது.. இந்த நிலையில் இன்று ராணுவ ஹெலிகாப்டர்களின் உதவியுடன் நேபாள அரசாங்கத்தின் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் தப்பிச் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.. 3வது நாளை எட்டிய வன்முறை போராட்டங்களுக்கு மத்தியில், போராட்டக்காரர்கள் அதிகாரிகளையும், […]
nepal protest news
நேபாள அரசின் சமூக ஊடகத் தடை மற்றும் ஊழல் ஆட்சிக்கு எதிராக நேற்று முன் அந்நாட்டு இளைஞர்கள் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.. இந்த போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில் சுமார் 20 பேர் இதில் உயிரிழந்தனர்.. 500 பேர் காயமடைந்தனர்.. திங்கள் கிழமை இரவே அரசு சமூக ஊடகங்கள் மீதான தடையை நீக்கினாலும், போராட்டம் நேற்றும் தீவிரமடைந்தது. சமூக ஊடகங்கள் மீதான தடையால் கோபமடைந்த Gen Z போராட்டக்காரர்கள் பேரழிவை […]

