தமிழகத்தில் தற்போது அரசு போக்குவரத்து கழகங்களால் இயக்கப்படும் மாநகர பேருந்துகள் நீல நிறங்களிலும், சிவப்பு நிறங்களிலும் இயங்கி கொண்டிருக்கின்றன. அதேபோல் பெண்களுக்கு கட்டணமில்லா சேவை வழங்கும் பேருந்துகளை அடையாளம் காணும் வகையில் முன், பின் பக்கங்களில் பிங்க் நிற வண்ணம் பூசப்பட்டு இயங்கி வருகிறது.
முன்னதாக சட்டப்பேரவையில், அரசு போக்குவரத்து கழகத்துக்கு 1000 புதிய பேருந்துகளை …