கல்வியை முடித்துவிட்டுப் புதிதாக வேலையில் சேர்ந்தவர்களுக்கு மத்திய அரசு ஒரு நற்செய்தியை வழங்கியுள்ளது. ‘பிரதான் மந்திரி விக்சித் பாரத் ரோஜ்கர் யோஜனா’ (PM-VBRY) திட்டத்தின் கீழ், புதிதாக வேலையில் சேருபவர்களுக்கு மத்திய அரசு ரூ. 15,000 நிதியுதவி வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இத்திட்டத்திற்கான நிதியை மத்திய அரசு ஜூன் 19-ஆம் தேதி பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் விடுவிக்கும். இதற்கான நிதியை பிரதமர் மோடி நேரில் விடுவிக்கவுள்ளார். டெல்லியில் உள்ள […]

