இணையவழி விளையாட்டு விதிகள்: இணையவழி விளையாட்டுகள் (Online Gaming) தொடர்பான புதிய விதிமுறைகள் இன்று (மே 1, 2026) முதல் இந்தியாவில் நடைமுறைக்கு வந்துள்ளன. விளையாட்டுத் துறையில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், நுகர்வோரின் பாதுகாப்பை மேம்படுத்தவும் அரசாங்கம் இந்த மாற்றங்களைச் செய்துள்ளது. இந்த புதிய மாற்றங்களால் உண்மையில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படப்போகின்றன? அந்த விதிமுறைகள் என்னவென்று தெரிந்துகொள்வோம். பந்தயம் மற்றும் சூதாட்டம்: திறமையைச் சாராமல், முற்றிலும் அதிர்ஷ்டத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட […]

