fbpx

தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் படி மின்னணு குடும்ப அட்டையில் சேர்க்கப்பட்டிருக்கும் அனைத்து குடும்ப உறுப்பினர்களின் கைரேகை பதிவு செய்ய வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இதனை தொடர்ந்து அனைத்து கடையிலும் குடும்ப அட்டைதாரர்களின் கைரேகையை ரேஷன் கார்டுடன் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது .

ரேஷன் அட்டைதாரர்கள் தங்களது வசதிப்படி நியாய விலை …