சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று முதல் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெற உள்ளது.
22-ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. முதலாம் நாளான நேற்று பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் அவை துவங்கியது. இன்று முதல் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும். இக்கூட்டத்தில் தலைமை தேர்தல் ஆணையர் …