fbpx

நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்ட செங்கோல் முதல் நாளே வளைந்து வளைந்துவிட்டது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். டெல்லியில் பாலியல் புகாரில் சிக்கியுள்ள பாஜக எம்பியும், மல்யுத்த சம்மேளன தலைவருமான பிரிஜ் பூஷனை கைது செய்யக்கோரி மல்யுத்த வீராங்கனைகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்நிலையில் இன்று புதிய நாடாளுமன்றத்தை நோக்கி சென்ற வீராங்கனைகளை தடுத்து நிறுத்தி காவல்துறையினர் …

டெல்லியில் கடந்த 2020 ஆம் வருடம் தொடங்கப்பட்ட புதிய நாடாளுமன்ற கட்டுமான பணி முடிவடைந்து திறப்பு விழாவிற்காக காத்திருந்தது.

இதனைத் தொடர்ந்து, இன்று இந்த புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா சர்வ மத பிரார்த்தனைகளுடன் நடைபெற்றது புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் அதிகாரப்பூர்வமான நிகழ்ச்சி இன்று காலை 12 மணிக்கு தொடங்கியது.

ஆனாலும் அதற்கு முன்னதாகவே …

இன்றைய தினம் டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா சர்வ மத பிரார்த்தனைகளுடன் ஆரம்பமானது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் அதிகாரப்பூர்வமான நிகழ்ச்சி மதியம் 12:00 மணி அளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் காவல்துறையினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதத்தில், அதிக எண்ணிக்கையிலான காவல்துறையினர் …