ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தை கொண்டு உருவாக்கப்படும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் த்ரெட் புகைப்படங்கள் லேபிள் செய்யப்படும் என மெட்டா நிறுவனம் அறிவித்திருக்கிறது. ‘AI’ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட வீடியோக்கள் மற்றும் ஆடியோக்களை அப்லோட் செய்யும் போது அவை இதன் மூலம் உருவாக்கப்பட்டது என்ற அம்சத்தையும் மெட்டா நிறுவனம் சேர்த்து வெளியிடும். மக்கள் இந்த அம்சத்தை பயன்படுத்த …
New regulations
16 வயதுக்குட்பட்ட மாணவர்களை பயிற்சி மையங்களில் சேர்க்கக் கூடாது என்றும் பட்டப்படிப்பைக் காட்டிலும் குறைவான தகுதிகளைக் கொண்ட ஆசிரியர்களும் பயிற்சி நிறுவனங்களில் கற்பிக்க அனுமதிக்கப்படக்கூடாது என்றும் மத்திய கல்வி அமைச்சகம் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
பயிற்சி மையத்தை ஒழுங்குபடுத்துவதற்கான முன்மொழியப்பட்ட வழிகாட்டுதல்கள் 2024 மத்திய அரசால் வெளியிடப்பட்டது. இதில், 16 வயதுக்குட்பட்ட இளைய மாணவர்களை பயிற்சி …
வருடத்தின் கடைசி மாதமான டிசம்பர், இன்று முதல் தொடங்க இருக்கிறது. இந்நிலையில் டிசம்பர் 1-ம் தேதி முதல் பல புதிய சட்டங்களும் நடைமுறைகளும் அமலுக்கு வர இருக்கின்றன. அவை என்ன என்று இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.
வருகின்ற டிசம்பர் ஒன்றாம் தேதியில் இருந்து, அதாவது இன்றைய தினம் முதல் ஆவின் பாலகத்தில் பத்து ரூபாய்க்கு …
நாட்டில் அதிகரித்து வரும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை மோசடிகளை கட்டுப்படுத்தும் பொருட்டு மோசடியுடன் தொடர்புடைய 70 லட்சம் செல்போன் இணைப்புகளை இடைநீக்கம் செய்திருப்பதாக நிதி சேவைகள் துறை செயலாளர் விவேக் ஜோஷி தெரிவித்திருக்கிறார்.
அதிகரித்து வரும் இணையதள மோசடிகள் மற்றும் டிஜிட்டல் பணப்பருவத்தினை மோசடிகள் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்காக தேசிய நிதி சேவைகள் செயலாளர் விவேக் …