fbpx

Meta: மெட்டா பிளாட்ஃபார்ம்ஸ் இப்போது அதன் ‘டீன் அக்கவுண்ட்ஸ்’ அம்சத்தை ஃபேஸ்புக் மற்றும் மெசஞ்சரிலும் செயல்படுத்தியுள்ளது. இளம் பயனர்களை ஆன்லைன் ஆபத்துகளிலிருந்து பாதுகாக்க மெட்டா எதுவும் செய்யவில்லை என்று நீண்ட காலமாக குற்றம் சாட்டப்பட்டு வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் முதலில் இன்ஸ்டாகிராமில் அறிமுகப்படுத்தப்பட்டது, இப்போது மற்ற தளங்களிலும் செயல்படுத்தப்படுகிறது. இதில் மேம்படுத்தப்பட்ட …

தமிழ்நாட்டில் காவல் அதிகாரிகளின் அலுவலகம், முகாம் அலுவலகத்தில் பெண் போலீசாரை பணியமர்த்தக்கூடாது என வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சென்னை வடக்கு மண்டல போக்குவரத்து காவல் இணை ஆணையராக பணியாற்றி வந்தவர் டி.மகேஷ்குமார். இவர் பெண் காவலர் ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாகப் பாதிக்கப்பட்ட பெண் காவலர், காவல் இணை ஆணையர் …

2024 ஐபிஎல் தொடரில், ஒரு ஓவரில் 2 வேகப்பந்து வீச்சாளர்கள் பந்துவீசலாம் என்ற புதிய விதி கொண்டுவரப்பட்டுள்ளது.

2024ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலம் இன்று துபாயில் நடைபெறவுள்ளது. மேலும், ஐபிஎல் தொடர் மார்ச் 22ம் தேதி தொடங்கி மே இறுதியில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தநிலையில், 2024 ஐபிஎல் தொடரில் மேலும் ஒரு புதிய விதி …

பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) வரும் மே 1-ம் தேதி முதல் ஒரு புதிய விதியை நடைமுறைப்படுத்துகிறது.. அதன்படி வங்கிக்கணக்கில் போதுமான இருப்பு இல்லாமல் ஏடிஎம்களில் பணம் எடுத்தால் ரூ. 10 மற்றும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என்று PNB வங்கி அறிவித்துள்ளது.. பிஎன்பி வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் டெபிட் கார்டுகள் …