fbpx

உத்தரபிரதேச மாநிலம், கன்னூஜ் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்த ஹரி ஓம் சிங் (47) என்பவர், தனது பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவிக்கு வாழ்த்து அட்டையை கொடுத்துள்ளார். அதில் இருக்கும் செய்தியை படித்துவிட்டு கிழிக்குமாறு கூறியுள்ளார். 

இதை புத்தாண்டு விடுமுறைக்கு முன்னதாக டிசம்பர் 30ம் தேதி பள்ளியிலேயே கொடுத்துள்ளார். …

விஜய் டிவி நிகழ்ச்சி தொகுப்பின் மூலம், மக்கள் மத்தியில் அறிமுகமானவர் சிவகார்த்திகேயன். நிகழ்ச்சி தொகுப்பாளராக, தனது வாழ்க்கையை துவங்கிய இவரது பயணம், அடுத்த சில ஆண்டுகளில், திடீரென சினிமா பக்கமாக திரும்பியது. வருத்தப்படாத வாலிபர் சங்கம், காக்கிச்சட்டை, மான்கராத்தே, வேலைக்காரன் என பல படங்கள், இவரது வெற்றிக்கு பக்கபலமாக அமைந்தது. அதிலும் நர்ஸ் வேடத்தில் இவர், …

முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஸ்மார்ட் டி.வி.யை சென்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

பொதுவாக எல்.இ.டி மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் என்றாலே அதன் தயாரிப்புகள் கொரியன் நிறுவனங்களின் தயாரிப்புகளாக இருக்கும். ஆனால் தற்போது தற்போது முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஸ்மார்ட் டி.வி.யை நொய்டாவை சேர்ந்த சென்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த எல்.இ.டி டிவிக்கள் 43 இன்ச் …

புத்தாண்டு என்றாலே அது மது ஆட்டம் பாட்டம் என தொடங்கும் கலாச்சாரம் கடந்த சில வருடங்களாக நமது தமிழ் கலாச்சாரத்தில் தொற்றிக்கொண்டுள்ளது. புத்தாண்டின் போது நாம் வசிக்கும் தெருவில் உள்ள நண்டு சிண்டு வண்டு எல்லாம் கூட, நள்ளிரவு 12 மணிக்கு குடித்துவிட்டு குத்தாட்டம் போடும் பழக்கமும் சமீபகாலமாக பின்பற்றப்படுகிறது. குடித்துவிட்டு வாகனம் ஓட்டி கீழே …