நியூயார்க்கின் டைம்ஸ் ஸ்கொயர் (Times Square) பகுதியில், சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் நிரம்பி இருந்த ஒரு சந்திப்பில் நேற்று துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.. துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டவுடன் மக்கள் மத்தியில் உடனடியாகப் பதற்றம் ஏற்பட்டது.. அவர்கள் வெவ்வேறு திசைகளில் ஓடியதுடன், தடுப்புகள், வாகனங்கள் மற்றும் அருகிலுள்ள கட்டிடங்களுக்குப் பின்னால் தஞ்சம் புகுந்தனர். அச்சமடைந்த மக்கள் அங்கிருந்து தப்பிக்க முயன்றபோது ஏற்பட்ட குழப்பமான சூழலை இணையத்தில் பரவும் […]