வார இறுதியில் ஞாயிற்றுக்கிழமை மற்றும் மற்ற விடுமுறை தினங்களில் பொதுமக்கள் பொழுதுபோக்கிற்காக செல்லும் இடம் தான் கடற்கரை.
ஆனால் இந்த கடற்கரையானது காதலர்களுக்கு சந்தித்து பேசும் ஒரு வழக்கமான இடமாகவே மாறிவிட்டது. கடற்கரை பகுதிகளுக்கு காதலர்கள் வந்துவிட்டால் போதும் வீட்டில் எப்படி இருந்தாலும் இந்த கடற்கரைக்கு வந்து விட்டால் அவர்கள் சுதந்திரப் பறவையாக மாறிவிடுவார்கள். யார் …