தமிழகத்தின் மலைத்தொடர் பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது . நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களுக்கு பரவலாக மழை, நிலச்சரிவு, மரங்கள் விழுதல் மற்றும் பிற ஆபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல பகுதிகளிலும் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது, இதனால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முன்னெச்சரிக்கை […]

நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இயங்கும் நகர்புற நலவாழ்வு மையம் மற்றும் சித்தா ஆகிய இடங்களில் உள்ள பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப அறிவிப்பு வெளியாகிய்ள்ளது. இப்பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்படுகிறது. வயது வரம்பு: இப்பதவிகளுக்கான வயது வரம்பு தகவல் அறிவிப்பில் இடம்பெறவில்லை. பதவி மற்றும் கல்வித்தகுதி * மருத்துவ அதிகாரி பதவிக்கு எம்பிபிஎஸ் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். * மருத்துவ அதிகாரி ( […]

நீலகிரி மாவட்டத்தில் ஒரிரு இடங்களில் இன்று அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று பல மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஒரிரு இடங்களில் இன்று அதிகனமழைக்கான ரெட் […]