fbpx

கொடிய நிபா வைரஸ் பரவும் அபாயம் உள்ளதால் கேரளா மீண்டும் எச்சரிக்கையில் உள்ளது. வௌவால் இனப்பெருக்க காலம் நெருங்கி வருவதால், விலங்குகள் மூலம் பரவும் தொற்றுக்கான முக்கிய இடங்களாகக் கருதப்படும் கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர், வயநாடு மற்றும் எர்ணாகுளம் ஆகிய 5 மாவட்டங்களில் மாநில சுகாதாரத் துறை விழிப்புணர்வு பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளது. வைரஸுடன் தொடர்புடைய அபாயங்கள் …

கோவை மாவட்டம் தமிழக -கேரளா எல்லைப்பகுதியான வாளையார் சோதனைச்சாவடியில் தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். நிபா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழக – கேரள எல்லைப் பகுதிகளான நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் சுகாதாரத்துறையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.…