நானும் தமிழ்நாட்டில் தான் இருக்கிறேன். நானும் தமிழன் தான் எனக்கும் ஓட்டுரிமை உள்ளது என மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையத்திற்கு வருகை தந்த மதுரை ஆதீனம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”இந்த காஞ்சி மாநகரம் கோவில் நகரமாக அழைக்கப்படுகிறது. இந்த வழியில் திருஞானசம்பந்தர் நடந்து சென்றதால் இதற்கு பிள்ளையார் பாளையம் என …