fbpx

வங்கிகளில் அனைத்து விதமான கணக்குகளுக்கும் நாமினி கட்டாயம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. பல NBFC வங்கிகளில் டெபாசிட் அக்கவுண்டுகளுக்கு நாமினி விவரங்கள் பெறப்படுவதில்லை. இதனால், கணக்கு வைத்திருப்போரின் மறைக்குப் பின் உறவினர்கள் அந்தப் பணத்தை பெறுவதில் சிக்கல் நீடிக்கிறது. இதற்கு தீர்வு காண, அனைத்து கணக்குகளுக்கும் நாமினி அவசியம் என்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

நாமினி

வங்கிக் கணக்கில் சட்டப்பூர்வ வாரிசு பயனாளிகளைச் சேர்ப்பது உள்ளிட்ட முக்கிய மாற்றங்களை செய்ய மக்களவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. ஒரு வங்கிக் கணக்கில் அதிகபட்சம் நான்கு நாமினிகளை நியமிக்க வாடிக்கையாளருக்கு அனுமதி வழங்க முடிவு செய்துள்ளது மத்திய அரசு.

வங்கிகளின் சேமிப்பு கணக்கு, நிரந்தர வைப்பு கணக்கில் ஒரு நாமினி மட்டுமே நியமிக்க முடியும். புதிய …