NEET UG 2026 தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பான விசாரணையை சிபிஐ ஏற்றுக்கொண்டுள்ளது. NEET வினாத்தாள் கசிவின் பின்னணியில் செயல்பட்ட முக்கிய சூத்திரதாரிகளான மணீஷ் யாதவ் மற்றும் ராகேஷ் மண்டவ்ரியா ஆகியோரை ராஜஸ்தான் சிறப்புச் செயல்பாட்டுக் குழு (SOG) கைது செய்துள்ளது. NEET வினாத்தாள் கசிவில் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், ஒரு NEET தேர்வரின் குடும்ப உறுப்பினர் ஒருவரையும் SOG காவலில் எடுத்துள்ளது. இதற்கிடையில், NEET வினாத்தாள் […]

நீட் இளங்கலை தேர்வு முடிவுகளை தேசிய தேவு முகமை வெளியிட்டுள்ளது. நீட் இளங்கலை தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன. தேசிய தேர்வு முகமை (NTA) நீட் இளங்கலை தேர்வு முடிவுகளை இன்று அறிவித்துள்ளது. மருத்துவ நுழைவுத் தேர்வில் கலந்து கொண்ட விண்ணப்பதாரர்கள் தங்கள் தகுதி நிலையை neet.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சரிபார்க்கலாம். அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, இந்த ஆண்டு இளங்கலை NEET UG 2025-க்கு கிட்டத்தட்ட 23 லட்சம் […]