The Trichy Primary Court has acquitted 19 people, including Seeman, in the Nathak-MDMK workers’ clash case in Trichy.
ntk
The Madurai branch of the Madras High Court has questioned why a case was not registered regarding the protest held by the Naam Tamilar Party without permission.
நாம் தமிழர் கட்சியில் இருந்து சேலம் மாநகர் மாவட்ட தலைவர் கண்ணன் விலகுவதாக அறிவித்துள்ளார். சமீபகாலமாக நாம் தமிழர் கட்சியில் இருந்து மாநில பொறுப்பு முதல் ஒன்றியம் வரை பல்வேறு நிர்வாகிகள் தொடர்ந்து விலகி வருகின்றனர். கடந்த ஜனவரி மாதம் 3 ஆயிரம் பேர் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இதில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் 8 பேர் இருந்தனர். அதைத்தொடர்ந்து மாநில கொள்கை பரப்புச் செயலாளராகப் பணியாற்றி […]
நேற்று செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், கேள்வி எழுப்பிய பத்திரிகையாளரை தரக்குறைவாக ஒருமையில் பேசியுள்ளார். இதற்கு அப்பலதரப்பில் இருந்து கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. பத்திரிகையாளர் ஒருவர் சீமானை “சார் நீங்களும் உங்க உறவினர் அருள்மொழிக்கு(சீமான் மனைவியின் உடன் பிறந்த அண்ணன்) கட்சியில் சீட்டு கொடுத்தாக ஒரு குற்றச்சாட்டு இருக்கே” என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் கூற முடியாமல் திணறிய சீமான் “அவனுக்கு ஒரு பிரச்சனை […]