திருமணம் செய்வதாக கூறி தன்னை ஏமாற்றி பலமுறை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியதாக நடிகை விஜயலட்சுமி புகார் அளித்ததை தொடர்ந்து, சீமான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் மனு தாக்கல் செய்தார், ஆனால் அந்த மனு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.
மேலும், இந்த வழக்கிற்கு தொடர்பாக 12 …