சட்டப் போராட்டம், வேலை தேடலில் ஏற்பட்ட சிக்கல்கள் என பல்வேறு தடைகளை எதிர்கொண்ட மூன்று கன்னியாஸ்திரிகள், தற்போது தங்களது சொந்த காலில் நிற்கும் முயற்சியில் வெற்றி கண்டுள்ளனர். ஒரு தையல் இயந்திரத்தில் தொடங்கிய சிறிய முயற்சி, இன்று இரண்டு பேருக்கு வேலை வழங்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது. கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் குருவிலங்காடு மடத்தைச் சேர்ந்த இந்த மூன்று கன்னியாஸ்திரிகளும் இணைந்து ‘ஸ்டாண்ட் பை மீ’ என்ற பெயரில் ஆடைத் […]