fbpx

அதிமுகவில் உட்கட்சி மோதலால் எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர் செல்வம் பிரிந்துள்ளனர். இந்தநிலையில் அமைதிகாத்து வந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அதிமுகவுக்கும் அம்மா ஜெயலலிதாவுக்கு எவ்வளவு விசுவாசமாக இருந்தேன் என்பதை அவர்களே மக்களுக்கு பறைசாற்றி சொல்லியிருக்கிறார்கள். என்னுடைய விசுவாசத்திற்கு ஈடாக ராமாயணத்தில் வரும் …

கடந்த மாதம் நடைபெற்ற அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஒற்றை தலைமை குறித்த விவாதம் எழுந்தது. இதன் பிறகு அக்கட்சியில் உட்கட்சி பூசல் எழுந்தது. அது நாளடைவில் அதிகார போட்டியாக மாறியது. இந்த அதிகார போட்டியில் எடப்பாடி பழனிசாமியின் கை சற்று ஓங்கியது. இதன் காரணமாக பொதுக்குழுவை நிறுத்த ஓ.பன்னீர்செல்வம் பகீரத பிரயர்த்தனம் மேற்கொண்டார். இதன் …