கேரளாவின் அலுவா மாவட்டத்தைச் சேர்ந்த 28 வயது இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இறப்பதற்கு முன் அந்த இளைஞர் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுயமாக இரங்கல் செய்தியை பதிவிட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
அலுவா அழுவா மாவட்டத்தைச் சேர்ந்த 28 வயதினர் அட் ஜிமல் ஷெரிஃப். இவர் கடந்த வெள்ளிக்கிழமை …