தெலுங்கானா மாநிலத்தின் நிர்மல் மாவட்டத்தில் ஐஐஐடி பசார் என்று அழைக்கப்படும் ராஜீவ் காந்தி அறிவு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் விடுதியில் தங்கி பானுப்பிரசாத் என்ற மாணவர் முதலாமாண்டு பி யு சி படித்து வந்திருக்கிறார்.
இவர் ரங்கா ரெட்டி மாவட்டத்தை சார்ந்தவர் என்று சொல்லப்படுகிறது, இந்த சூழ்நிலையில்தான் திடீரென்று அவர் விடுதியில் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இது …