நைஜீரியா நெடுஞ்சாலையில் ஆயில் ஏற்றி சென்ற டேங்கர் லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் எண்ணெய் டேங்கர் வெடித்து 94 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நைஜீரியாவில் நெடுஞ்சாலையில் பயணித்த டேங்கர் லாரி நள்ளிரவில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்துக்குள்ளானது. அதிலிருந்து சிந்திய எண்ணையை எடுக்க அங்கு …