உக்ரைனின் கடற்படை ட்ரோன் தாக்குதலால், ரஷ்யாவின் தெற்குக் கடற்கரைக்கு அருகே சென்ற எண்ணெய் கப்பல் ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் ரஷ்யாவின் புகழ்பெற்ற சுற்றுலா நகரான சோச்சி (Sochi) அருகே நடந்துள்ளது, இதனால் அப்பகுதியில் வானுயர கரும்புகை சூழ்ந்துள்ளது. ரஷ்ய போக்குவரத்து அமைச்சகத்தின் தகவலின்படி, லைபீரியா நாட்டு கொடியுடன் இயங்கிய இந்தக் கப்பல் கருங்கடல் பகுதியில் தாக்கப்பட்டதாகவும், அதனால் தண்ணீரில் கச்சா எண்ணெய் எரிவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
oil tanker
திங்கட்கிழமை, ஓமன் நாட்டு பகுதியில், வெடிகுண்டு ஏந்திய ட்ரோன் படகு ஒன்று மார்ஷல் தீவுகள் கொடி ஏந்திய எண்ணெய் டேங்கர் கப்பல் மீது மோதி தாக்கியதாக ஓமன் அரசு தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் கப்பலில் இருந்த ஒரு ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த தாக்குதலை யார் நடத்தியது என்பது குறித்து உடனடியாக எந்த தகவலும் வெளியாகவில்லை. அமெரிக்கா–இஸ்ரேல் ஈரான் மீது நடத்திய தாக்குதல்கள் மற்றும் அதற்குப் பதிலடியாக ஈரான் மத்திய கிழக்கு […]

