காய்கறிகள் என்றாலே, உடலைப் பாதுகாக்கும் வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ஆகியவைதான் நம் நினைவுக்கு வருகின்றன. இவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், உடல் எடையைக் கட்டுப்படுத்தவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகின்றன. நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல்வேறு காய்கறிகளில் வெண்டைக்காய்க்கு ஒரு சிறப்பான இடம் உண்டு. இது ஒரு சுவையான உணவு மட்டுமல்ல, உடலுக்கு நன்மை பயக்கும் சத்துக்களின் சிறந்த மூலமும் கூட என்று நிபுணர்கள் […]
okra health benefits
Let’s take a look at the reasons why you should eat okra.

