ஓலா, ஊபர் அல்லது ராபிடோ போன்ற செயலிகளால் அடிக்கடி கட்டண உயர்வு ஏற்படுவதால் நீங்களும் சிரமப்படுகிறீர்களா? அப்படியானால், உங்களுக்காகவே அரசாங்கம் ஒரு சிறந்த செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘பாரத் டாக்ஸி’ செயலி ஜனவரி 1, 2026 முதல் இந்தியா முழுவதும் தனது சேவைகளைத் தொடங்க உள்ளது. இந்த முயற்சிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவே நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளித்துள்ளார். இந்தச் செயலி ஓட்டுநர்களைத் தனியார் நிறுவனங்களின் அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து, அவர்களை […]

சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் பைக் டாக்ஸி சேவை தொடர்பான முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. மோட்டார் வாகன ஒருங்கிணைப்பாளர் வழிகாட்டுதல்கள் 2020 இல் புதிய பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளது. அதன்படி இனி மாநில அரசுகள், வெள்ளை போர்டு பைக்களை Rapido, Ola மற்றும் Uber போன்ற பகிரப்பட்ட பயணத்திற்கான அனுமதிக்கும் கட்டமைப்பை வழங்குகிறது. புதிய வழிகாட்டுதல்களின் கீழ், போக்குவரத்து அல்லாத மோட்டார் சைக்கிள்களுக்கு அங்கீகாரம் அளிக்க மாநில அரசுகள் தினசரி, […]