fbpx

கடைசி விவசாயி திரைப்படத்தில் நடித்த பாட்டி தனது மகனால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

விஜய் சேதுபதி நடிப்பில் உருவான திரைப்படம் கடைசி விவசாயி. இந்தத் திரைப்படத்தை மணிகண்டன் இயக்கியிருந்தார். கடைசி விவசாயி திரைப்படத்தில் மதுரை ஆனையூரைச் சேர்ந்த காசம்மாள் …

மத்தியப் பிரதேச மாநிலம் ஷாடோலை அடுத்த ஜபல்பூரைச் சேர்ந்தவர் 92 வயது மூதாட்டி. மதுவா கிராமத்தில் உள்ள தனது உறவினர்களைப் பார்க்க திட்டமிட்டுள்ளார். ஜபல்பூரில் இருந்து ஷாடோலுக்கு ரயிலில் வந்த மூதாட்டி நள்ளிரவில் ரயில் நிலையத்தை அடைந்தார்.

வயதான பெண் ஆட்டோவில் அந்தரா கிராமத்தை அடைந்து, தனது உறவினர்களின் சொந்த இடமான மத்வா கிராமத்திற்கு அழைத்துச் …

கள்ளக்குறிச்சி மாவட்ட பகுதியில் வசிப்பவர் முகிலன்(21) (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). இவர் அங்குள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். முகிலன் அதே பகுதியை சேர்ந்த திருமணமான 26 வயதான பெண்ணிற்கு வாட்ஸாப்பில் குறுஞ்செய்திகளை அனுப்பி தொல்லை செய்துள்ளார். 

இது பற்றி அந்த பெண்ணின் உறவினர்களுக்கு தகவல் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து பெண்ணின் உறவினர்கள் முகிலனைக் …

பழைய ஒரு ரூபாய் நோட்டை ஆன்லைனில் விற்று அதன் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி என்பதை பார்க்கலாம்.

நீங்கள் வேலை செய்யாமல் விரைவாக பணம் சம்பாதிக்க விரும்பினால், உங்களுக்கான வாய்ப்பு. நீங்கள் பழைய ரூபாய் நோட்டுகளை வைத்திருந்தால் அதற்கான வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும். ஒவ்வொரு ரூபாய் நோட்டு குறிப்பும் அதன் வித்தியாசமான மற்றும் தனித்துவமான மதிப்பைக் …

கன்னியாகுமரி மாவட்ட பகுதியில் திருவட்டாரில் உள்ள மடத்துவிளை கிராமத்தில் பந்தல் கட்டும் தொழிலாளி தங்கமணி மற்றும் மனைவி புஷ்பபாய்(60) வசித்து வந்துள்ளனர். மனைவி அருகில் இருக்கும் தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்றுள்ள, போது திடீரென்று ஆற்றில் மூழ்கி மாயமாகி இருக்கிறார்.

இதனை தொடர்ந்து தீயணைப்பு துறைக்கு அளிக்கப்பட்ட தகவலின் பேரில் தீயணைப்பு, மீட்பு படையினர் ஆற்றில் …

ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூர் அருகே பிரதான சாலை ஒன்றில் நேற்று இரவு 7:30 மணி அளவில் நடுரோட்டில் ஒரு 50 வயது பெண் படுத்துக்கொண்டு கத்தி கூச்சலிட்டார். இதை கண்ட வாகன ஓட்டிகள் ஏதாவது விபத்து ஏற்பட்டு அவர் அடிபட்டு கிடக்கிறாரோ என்று நினைத்து அருகில் சென்று பார்த்தபோது அந்தப் பெண் நல்ல மது போதையில் …