Draupadi Murmu speech: நாட்டின் 76வது குடியரசு தின விழா இன்று (ஜனவரி) கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நேற்று நாட்டு மக்கள் மத்தியில் உரையாற்றினார். அதில் ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு ஆதரவு தெரிவித்த அவர், உத்தரப்பிரதேசம் பொருளாதாரத்தில் வளர்ந்து வரும் மாநிலமாகவும், ஆன்மீகத்தின் அடையாளமாகவும் இருப்பதாகவும் பாராட்டு தெரிவித்தார்.…
one election
மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாவுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கடந்த 12-ஆம் தேதி ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, அரசியலமைப்பு 129-ஆவது சட்ட திருத்தம் உட்பட 2 மசோதாக்களை நடப்பு குளிர்கால கூட்டத்தொடரிலேயே அறிமுகம் செய்து நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டது.
வருகிற 20-ஆம் …