fbpx

இந்தியாவில் ஒரே நாடு ஒரே சந்தா (one nation one subscription) திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

நாட்டு மக்களின் நலனுக்காக மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தற்போது ஒரே நாடு ஒரே சந்தா (one nation one subscription) திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. …

ஒரே நாடு, ஒரே சந்தா” என்ற மத்திய அரசின் புதிய திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை, “ஒரே நாடு, ஒரே சந்தா” என்ற மத்திய அரசின் புதிய திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. இந்தத் திட்டம் எளிமையான, பயனருக்கு உகந்த மற்றும் முழுமையான டிஜிட்டல் செயல்முறை மூலம் …