fbpx

ரூ.11.70 லட்சம் லஞ்சப் பணத்துடன் ஊட்டி நகராட்சி ஆணையர் ஜஹாங்கீர் பாஷா சிக்கியுள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி நகராட்சியின் ஆணையராக பதவி வகித்து வருகிறார் ஜஹாங்கீர் பாஷா. சுற்றுச்சூழல் முக்கியத்துவம் மற்றும் பேரிடர் அபாயம் நிறைந்த ஊட்டி நகரில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள பல்வேறு விதிமுறைகள் நடைமுறையில் உள்ளன. அந்த விதிமுறைகளை மீறி தனியாருக்கு …

தமிழகத்தில் புதிய மாநகராட்சியாக ஊட்டி மாநகராட்சி உருவாக்கப்படுகிறது.

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளாக மாநகராட்சிகள் செயல்படுகின்றன. மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் முக்கிய நகரங்களில் மக்கள் தொகைக்கேற்ப மாநகராட்சிகள் அமைக்கப்பெற்றுள்ளன. தமிழகத்தில் உள்ள இருபத்து ஐந்து மாநகராட்சிகளில், முதலாவது மிகப்பெரிய மாநகராட்சி சென்னை ஆகும். இரண்டாவது கோயம்புத்தூர் மாநகராட்சியும், மூன்றாவது திருச்சிராப்பள்ளி மாநகராட்சியும் முறையே நான்காவது மதுரை மாநகராட்சியும் …

நீலகிரியில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பகல் நேரத்தில் நல்ல வெயிலும், இரவு நேரத்தில் மழையும் பெய்து வருகிறது. இந்நிலையில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (ஜூன் …

நீலகிரி மாவட்டத்தில் பெற்ற தந்தையால் 12 வயது சிறுமி கர்ப்பமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக தாய் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் வசித்து வரும் 12 வயது சிறுமி ஊட்டியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து …

ஊட்டியில் தகாத உறவிற்கு இடையூறாக இருந்த மகள் கொலை செய்யப்பட்ட வழக்கில் தாய்க்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த கொலை சம்பவம் தொடர்பான தீர்ப்பை நீதிமன்றம் வெளியிட்டு இருக்கிறது.

ஊட்டியில் வசித்து வருபவர் ராஜலட்சுமி. இவரது கணவர் இறந்த நிலையில் தனது 14 வயது மகளுடன் வசித்து வந்திருக்கிறார். இந்நிலையில் …

நீலகிரி மாவட்டம் குன்னூர், கோத்தகிரி பகுதி கிராமங்களில் உள்ள தேயிலை தோட்டங்களில் நாவல் பழ மரங்கள் உள்ளன. கரடிகளுக்கு மிகவும் பிடித்த நாவல்பழம் தற்போது இங்கு காய்க்க துவங்கியுள்ளது. இதன் காரணமாக கரடிகள் நாவல் பழங்களை தேடி தோட்டங்கள் மற்றும் குடியிருப்பு அருகே உலவுகின்றன.

குறிப்பாக கிராமத்தில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் பெரிய கரடிகள் ஒரே …

நீலகிரி மாவட்டம் கல்லட்டி மலைப்பாதையில் வாகனத்தின் முன்பு கண்ணிமைக்கும் சமயத்தில் திடீரென்று பாய்ந்த புலியால் வாகன ஓட்டுகள் அச்சமடைந்தனர். சாலையை கடந்து சென்ற புலியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் வனவிலங்குகளின் நடமாட்டம் நாளுக்கு, நாள் அதிகரித்து காணப்படுகின்றது.

இத்தகைய நிலையில் தான் உதக மண்டலம் அருகே உள்ள கல்லட்டி …

மலைகளின் ராணி என அழைக்கப்படும் ஊட்டியில் இன்னும் சில தினங்களில் கோடைக்கால ஸீசன் தொடங்குவதை முன்னிட்டு அதன் முக்கிய சுற்றுலா மையங்களுக்கு சினிமா படப்பிடிப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்தில் அமைந்துள்ள கோடை வாசஸ்தலமான ஊட்டி இந்த வெயில் காலத்தில் இதமாகயிருக்கும் ஒரு இடம். இங்கு சீசன் ஆரம்பம் ஆவதையொட்டி ஏப்ரல் மே மற்றும் …

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி அருகே தேவர் சோலை பகுதியில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாபுலான் ஓரான் (வயது 30) மற்றும் ராணா ஓரான் (வயது 30) இருவரும் அங்கிருக்கும் ஊட்டி தேயிலை எஸ்டேட் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளனர்.

இவர்கள் இருவரும் சேர்ந்து இரண்டாவது வகுப்பு படிக்கின்ற ஏழு வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை …

ஊட்டி பகுதியின் அருகே இருக்கும் இத்தலார் கிராமத்தில் அர்ஜுணன் என்பவர் தனது மகன் அபிமன்யுடன் 26, வசித்து வருகிறார். மகன் அதே பகுதியில் உள்ள கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணியாற்றி வந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று காலை அந்த கிராமத்தின் அருகே உள்ள எமரால்டு என்ற அணைக்கு சென்று குதித்து தற்கொலை செய்து …