ஜப்பானில் நடைபெறவுள்ள 2026 ஆசியப் போட்டிகளின் தொடக்க விழாவில், இந்தியாவின் தேசியக் கொடியை ஏந்திச் செல்லும் வீரர்களாக இரட்டை ஒலிம்பிக் பதக்கம் வென்ற மனு பாக்கர் மற்றும் குண்டு எறிதல் சாம்பியன் தஜேந்தர் பால் சிங் தூர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்தியக் குழுவின் தலைமை அதிகாரி சகதேவ் யாதவ், மனு பாக்கரின் பெயரையும், இந்திய தடகளக் கூட்டமைப்பு தஜேந்தர் பால் சிங்கின் பெயரையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 2024 பாரிஸ் […]

