fbpx

ஆப்டிகல் இல்யூஷன் டெஸ்ட் என்பவை ஜாலியாகவும், விளையாட்டுத்தனமாகவும் இருந்தாலும் கிரியேட்டிவிட்டி மிக்கவை. உங்கள் அறிவுத்திறனை, பார்வைத்திறனை கூட இதன் மூலம் சோதிக்கலாம்.

இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படங்களை முதலில் பார்க்கும் போது இரண்டு படமும் ஒரே போல இருக்கின்றது என்று தான் தோன்றும். ஆனால் உற்று பார்த்தீர்கள் என்றால் இதில் 3 வித்தியாசங்கள் இருக்கிறது …

ஆப்டிகல் இல்யூஷன் ( Optical Illusion:) என்பது உங்களை சிந்திக்க வைக்கும் புதிர்கள் ஆகும். அதாவது அவை உங்கள் மூளையைத் தூண்டலாம். உங்கள் கவனத்தையும் கூர்மையையும் மேம்படுத்த உதவும். இருப்பினும், பல்வேறு வகையான ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படங்கள் உள்ளன. ஒரு படத்தில் எத்தனை படங்கள் மறைந்துள்ளன என்பதை கண்டுபிடிக்கும் விதமாக சில படங்கள் இருக்கும். அல்லது …