fbpx

Mysterious Virus: சீனாவில் ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதிய வெட்லேண்ட் வைரஸைக் கண்டுபிடித்துள்ளனர். இது மூளையை பாதிக்கும் திறன் கொண்டதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசினில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, வெட்லேண்ட் வைரஸ் நைரோவிரிடே குடும்பத்தில் உள்ள ஆர்த்தோனைரோவைரஸ் இனத்தைச் சேர்ந்தது. அதாவது, இந்த புதிய வெட்லேண்ட் வைரஸ் 2019 ஆம் ஆண்டில் உள் …

கடந்த சில நாட்களாக ரத்தன் டாடாவுக்கு உடல்நிலை சரியில்லை. மும்பையில் உள்ள பிரபல ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார். ரத்தன் டாடா குறைந்த ரத்த அழுத்தத்தால் அவதிப்பட்டு வந்தார். இதனால் அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் ஷாருக் ஆஸ்பி கோல்வாலாவின் மேற்பார்வையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.…

சீனாவில் 30 வயதான அபாவ் என்ற நபர் விடுமுறை இன்றி தொடர்ச்சியாக 104 நாட்கள் வேலை செய்ததால் உறுப்பு செயலிழந்து உயிரிழந்தார். அந்த நபரின் மரணத்திற்கு நிறுவனம் 20 சதவிகிதம் பொறுப்பு என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், 30 வயதான அபாவ் நிமோகாக்கல் தொற்று காரணமாக பல உறுப்பு செயலிழந்து உயிரிழந்ததாக நீதிமன்றம் தெரிவித்தது.

நோய் …

மரபணு மாற்றப்பட்ட பன்றியில் இருந்து சிறுநீரகத்தை பெற்ற இரண்டாவது நபர் இறந்துவிட்டதாக என் ஒய் யூ லாங்கோன் ஹெல்த் அறுவை சிகிச்சை நிபுணர் தெரிவித்தார். 54 வயதான லிசா பிசானோ, சிறுநீரக செயலிழப்பு மற்றும் இதய செயலிழப்பு ஆகிய இரண்டையும் கொண்டிருந்தார் . ஏப்ரல் 12 ஆம் தேதி, அவருக்கு இயந்திர இதய பம்ப் பொருத்தப்பட்ட …