கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மற்றும் சோனி லிவ் போன்ற OTT தளங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது.. ஆனால் இந்த OTT தளங்களில் பல நிகழ்ச்சிகளில் ஆபாச காட்சிகள், மோசமான வசனங்கள் உள்ளதாக தொடர்ந்து புகார் எழுந்து வந்தது.. இந்த நிலையில், இந்த புகார்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மத்திய முடிவு …