பாகிஸ்தானில் இருந்து வெளியிடப்படும் ஊடக உள்ளடக்கங்கள் தொடர்பாக ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் வழங்கி உள்ளது.
தகவல் தொழில்நுட்ப விதிகள்- 2021-ன் பகுதி-II, இணையதள உள்ளடக்க வெளியீட்டாளர்களுக்கான (ஓடிடி தளங்கள்) நெறிமுறைகளை வழங்குகிறது. இதன்படி எந்தவொரு உள்ளடக்கத்தின் தாக்கங்களையும் முறையாகக் கருத்தில் கொண்ட பிறகு, அதனை வெளியிட வேண்டும். பின்வரும் காரணிகளைக் கருத்தில் கொண்டு, …