தீபாவளி பண்டிகை என்றாலே புத்தாடைகள், இனிப்புகள், பரிசுப் பொருட்கள், வீட்டை அலங்கரிப்பது எனப் பல செலவுகள் வரிசைகட்டும். பண்டிகை நெருங்கிய பிறகுதான் பலரும் ஷாப்பிங் செய்யத் தொடங்குவதாக நினைத்தாலும், உண்மையில் அதற்கான செலவுகள் குறித்த திட்டமிடல் அதற்கு முன்பே தொடங்கிவிடுகிறது. யாருக்கு என்ன பரிசு வாங்குவது, வீட்டைப் புதுப்பிக்க வேண்டுமா, புதிய மின்னணு சாதனங்களை வாங்கலாமா எனப் பல விருப்பங்கள் பட்ஜெட்டைத் தீர்மானிக்கின்றன. ஆனால், பண்டிகைக் கொண்டாட்டத்துக்காகச் செலவு செய்வதில் […]

