fbpx

நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான பாம் என்றால் அது படையப்பா தான். இந்தப் படத்தில் ரஜினியின் நடிப்பு இன்றளவும் பேசப்படுகிறது. அதே போல், அந்த படத்தில் வில்லியாக நடித்த ரம்யா கிருஷ்ணனையும் யாராலும் மறக்க முடியாது. ரம்யா கிருஷ்ணன் அந்த படத்தில் நீலாம்பரியாக நடித்திருப்பார். அது போல அந்த திரைப்படத்தில் சின்ன சின்ன …

கடந்த 1999 ஆம் ஆண்டு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் படையப்பா. இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தில், ரஜினிகாந்த், சிவாஜி, சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், செந்தில், கவுண்டமணி, நாசர் போன்ற பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள்.…