fbpx

காவல்துறையில் உயர் அதிகாரிகளாக இருப்பவர்கள் அவர்களுக்கு கீழ் பணியாற்றும் காவல்துறையினரை தங்களுடைய வீட்டிற்கு பால் வாங்குவது, மற்ற எடுபிடி வேலைகளுக்கு பயன்படுத்துவது போன்ற சம்பவங்கள் சினிமாவில் மட்டும்தான் நடைபெறும் என்று நாம் அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் நிஜத்திலும் அதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. இதன் காரணமாக பல காவலர்கள் மன உளைச்சலில் இருக்கிறார்கள். …